malaysiaindru.my
அஸ்மின் அலி : நான் தவளை அல்ல, பிகேஆர்-உடன் தொடர்ந்து இருப்பேன்
சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, பி.கே.ஆர். கட்சியிலேயேத் தான் தொடர்ந்து இருக்கப்போவதாக கூறியுள்ளார். கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸ்மின் அலியைக் கட்சி மாறச் சொல்லிய முன்னாள் மந்திரி பெ…