malaysiaindru.my
தீயணைப்பு இலாகா: தாஃபிஸ் பள்ளிகளில் பாதி பாதுகாப்பானதல்ல
தீ மற்றும் மீட்பு இலாகா சோதனையிட்ட 956 தாஃபிஸ் பள்ளிகளில் பாதி பள்ளிகள் மட்டுமே பாதுகாப்பானவை என்று ஊடகச் செய்திகள் இன்று கூறுகின்றன. மீதமுள்ள பள்ளிகள் தீயினால் பாதிக்கக்கூடிய அபாயத்தில் இரு…