malaysiaindru.my
அடையாள அட்டைக்கு ஏற்பாடு செய்யவில்லை, பிறகு என்ன இந்தியர் மேம்பாட்டுத் திட்டம்?, கேட்கிறார் குவான் எங்
நாடற்ற இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்க முடியாதென்றால், மலேசிய இந்தியர்கள் மேம்பாட்டுத் திட்டம் (எம்ஐபி) பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என்று கூறுகிறார் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் …