malaysiaindru.my
ரோஹிஞ்சாக்கள் மட்டுமல்ல மியான்மரின் பிற முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்படுவதாக அச்சம்
துன் கீ, மியான்மரில் பிறந்து வளர்ந்தவர். ஜுண்ட்டா ராணுவ ஆட்சியின் போது, ஜனநாயகத்திற்காக வீதியில் இறங்கி போராடிய அவர், பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தார். இன்று அவர், மியான்மரின் முன்னாள் அரசியல் சிற…