malaysiaindru.my
அமெரிக்கா உதவியுடன் இயங்கக்கூடிய படைகளின் கட்டுப்பாட்டில், ரக்கா நகரம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இஸ்லாமிய அரசு என தன்னை அழைத்துகொள்ளும் குழுவின் தலைநகரமாக இருந்த ரக்காவில் தற்போது சில டஜன் கிளர்ச்சியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் அந்தப் படையினர் கூறுகின்றனர். சிரியா ஜனநாயக படையான, எஸ்.டி.எஃப்…