malaysiaindru.my
ஏன் விஜய் படத்துக்கு மட்டும் இத்தனை தொல்லை? – சுரேஷ் காமாட்சி
மெர்சலாக வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால் அதிகார வர்க்கத்தின் ஆக்டோபஸ் கரங்களால் குதறப்பட்டு வெளியாகவிருக்கிறது. மத்தியில் விலங்குகள் நல வாரியம்… இங்குள்ள அவர்களின் ஆட்சியும் இணைந்து இளைய …