malaysiaindru.my
லகாட் டத்து மாநில சட்டமன்ற உறுப்பினர் தடுத்து வைக்கப்பட்டார்
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) விசாரணைக்கு உதவுவதற்காக லகாட் டத்து சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் யூசுப் அப்டால் நான்கு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யூசுப், பார்டி வாரிசான் சா…