malaysiaindru.my
பாதிரியார் கடத்தல் சம்பவம் போலீஸ் நடவடிக்கைபோல் உள்ளதாக ஐஓ கூறினாராம்
பாதிரியார் ரேய்மண்ட் கோ காணாமல்போனதை விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி (ஐஓ) ஒருவர், அச்சம்பவம் போலீஸ் நடவடிக்கைபோல் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார் என இன்று மனித உரிமை ஆணைய(…