malaysiaindru.my
ஷாபி கைது: வாரிசான் கட்சியை முடக்குவதுதான் நோக்கமாம்
பார்டி வாரிசான் சாபா (வாரிசான்) தலைவர் ஷாபி அப்டால் கைது செய்யப்பட்டதன் நோக்கமே அக்கட்சியை முடக்கிப் போடுவதுதான் என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். பிரதமர் …