malaysiaindru.my
கஞ்சாவை மருந்தாக பயன்படுத்த பெரு அனுமதி
மேரிவானா எனப்படும் போதைப்பொருளை மருத்துவக் காரணங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டத்தை பெரு நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்து நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் பெரு, அப்போதைப்பொருள் மீ…