malaysiaindru.my
பினாங்கில் நிலச்சரிவு: மூவர் இறந்தனர்; 11 பேர் புதையுண்டர்
பினாங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று தொழிலாளர்கள் இறந்ததுடன் 11 பேர் புதையுண்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மலேசியர், மற்ற இருவரும் வங்காளதேசிகள். பினாங்கு மாநகர் மன்ற தலைவர் மரிமுனா ஷரீ…