malaysiaindru.my
மெர்சல் படத்தில் இருந்து எந்த காட்சியும் நீக்கப்படாது.! தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி
சென்னை, விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடி கொண்டுள்ளது. வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்தி வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய வசனத்துக்கு எதிர்ப்பு கிள…