malaysiaindru.my
விவசாயத்தை மத்தியப் பட்டியலில் சேர்க்க நிதி ஆயோக் துடிப்பது மிக ஆபத்தானது! ராமதாஸ்
விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அத்துடன் நிதி ஆயோக் அமைப்பையும் மத்திய அரசு கலைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ம…