malaysiaindru.my
ரோஹிஞ்சாக்கள் நெருக்கடி: ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் வங்கதேசம்
பத்து லட்சம் மக்கள் வரை மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு வந்துள்ளனர் என்பது, அந்நாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளி உள்ளதாக, ஐ.நாவிற்கான வங்கதேச பிரதிநிதி தெரிவித்துள்ளார். ரக்கைன் மாநிலத…