malaysiaindru.my
ஜி.எஸ்.டி. இல்லாத ஹராப்பானின் ‘விவேக பட்ஜெட்’
பொருள், சேவை வரியை (ஜி.எஸ்.டி) ஒழித்து, விற்பனை மற்றும் சேவை வரியை (எஸ்.எஸ்.டி) மீண்டும் நடைமுறைபடுத்தும் உறுதிமொழியோடு, பக்காத்தான் ஹராப்பான் ஒரு நிழல் வரவுசெலவுத் திட்டத்தை இன்று வெளியிட்டது. 2…