malaysiaindru.my
எம்எச்370 தென்சீனக் கடலில்தான் கிடக்கிறதாம்: லூமுட் எம்பி திட்டவட்டம்
இன்று மக்களவையில் முகம்மட் இம்ரான் அப்ட் ஹமிட், மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370, தென்சீனக் கடலில்தான் விழுந்து நொறுங்கியது என்று கூறி ஒரு பரபரப்பை உண்டாக்கினார். ப…