malaysiaindru.my
10 புதிய சீனப் பள்ளிகளுக்கு புத்ரா ஜெயா பச்சை விளக்கு
புத்ரா ஜெயா 10 புதிய சீனத் தொடக்கநிலைப் பள்ளிகளைக் கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது. அதேவேளை இப்போதுள்ள ஆறு பள்ளிகள் இடமாற்றம் செய்யப்படும். புதிய பள்ளிகளுக்குத் தேவை இ…