malaysiaindru.my
தமிழின் நிலை வேதனையானது; தமிழ் உயர்நிலைப்பள்ளி தேவையற்றது!
நமது நாட்டில் தமிழ் உயர்நிலைப்பள்ளி அமைக்கப்படுமா? படாதா? கூடாதா? முடியாதா? இந்தக் கேள்விகளுக்குமுன், தேவையா? தேவையில்லையா? என்ற கேள்விகளுக்கு முதலில் விடை காண வேண்டும். தமிழ் ஆரம்பப்பள்ளிகளே அவலந…