malaysiaindru.my
நஜிப்பின் உரையின் முடிவில், “கொள்ளைக்கார ஆட்சி” கூக்குரல் வெடித்தது
பட்ஜெட் 2018: பிரதமர் நஜிப் அவரது 2018 ஆம் ஆண்டுக்கான இரண்டரை மணி நேர பட்ஜெட் உரையை முடித்ததும். நாடாளுமன்ற எதிரணி உறுப்பினர்கள் “கொள்ளைக்கார ஆட்சி” என்று முழக்கமிட்டனர். “…