malaysiaindru.my
சுதந்திர குர்திஸ்தான் அமைக்கப் பாடுபட்ட அதிபர் மசூத் பர்சானி பதவி விலகல்
சுதந்திரம் தொடர்பாக குர்திஸ்தான் மற்றும் இராக் இடையே மல்லுக்கட்டு நடந்துவரும் நிலையில், குர்திஸ்தான் அதிபர் மசூத் பர்சானி பதவி விலக உள்ளார். அதிபர் மசூத் பர்சானியின் பதவிக்காலம் நான்கு நாட்களில் மு…