malaysiaindru.my
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை பேரழிவு; மக்களின் உணர்வை பிரதமர் புரிந்துக்கொள்ளவில்லை ராகுல் காந்தி விமர்சனம்
புதுடெல்லி, கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8–ந்தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் வைத்திருந்த மேற்படி நோட்டுகள்…