malaysiaindru.my
மலேசியப் போதகர் ஹஸ்லின் பாரிமுக்கு சிங்கப்பூர் தடை விதித்தது
இரண்டு முஸ்லிம் போதகர்களுக்கு, ஒருவர் மலேசியர், சிங்கப்பூர் தடை விதித்துள்ளது. அவர்கள் இருவரும் சமயம் சார்ந்த கடற்பயணம் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இஸ்மாயில் மென்க் என்பவர்…