malaysiaindru.my
தூய்மை இந்தியா திட்டத்திற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ‘ரோபோ’
750 சதுர அடி பரப்பளவை 15 நிமிடங்களுக்கும் மேல் சுத்தம் செய்த 45 ரோபோக்களை உருவாக்கி ’ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ’இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ சென்னை ஐஐடி மாணவர்கள்இடம் பிடித்துள்ளன…