malaysiaindru.my
பூகிஸ் கடற்கொள்ளையர்களா?, மகாதிரை சிலாங்கூர் சுல்தான் கண்டித்தார்
“பூகிஸ் கடற்கொள்ளையர்கள்” என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் ஏளனமாகப் பேசியதற்கு சிலாங்கூர் சுல்தான் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாதிரின் அக்கருத்து பூகிஸ் சமூகத்தினரை அவமதிக்க…