malaysiaindru.my
தேசியப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரிக்கும்: சம்பந்தன்
நாட்டில் நீடித்து வரும் தேசியப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெ…