malaysiaindru.my
பட்ஜெட் 2018 : கிட்டதட்ட 100 இஸ்லாமிய அரசு சாரா அமைப்புகள் ஆதரவு
கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2018-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிட்டதட்ட 100 இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகள் பிரதமரிடம் மனு சமர்பித்துள்ளன. இன்று புத்ராஜெ…