malaysiaindru.my
ஜோமோ : இந்தியர்களைக் கவர, பிரதிநிதிகளின் வழி பணப் பட்டுவாடா
இந்தியர்களின் மனதைக் கவர, பிரதமர் நஜிப் ரசாக் பிரதிநிகளின் வழி பணப் பட்டுவாடா செய்வதாக, பொருளாதார நிபுணர் டாக்டர் ஜோமோ குவாமெ சுந்தரம் கூறினார். “பிரதமர், பிரதிநிதிகளின் வழி, ம.இ.கா.வினர் மட்டுமல்ல…