malaysiaindru.my
லியோ : மது, சலவை பிரச்சனையில் மதத்தைத் திணிக்க வேண்டாம்
இன, மத அடிப்படையில் இந்த நாட்டைப் பிரிக்க மலேசியர்கள் விரும்பவில்லை. எனவே, மதத்தை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது என மசீச தலைவர் லியோ தியோங் லாய் கூறினார். சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ‘பீர் தி…