malaysiaindru.my
100 நோயாளிகள், 4 குழந்தைகள் பினாங்கு மருத்துவமனையிலிருந்து இடமாற்றம்
பினாங்கில், கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், 104 நோயாளிகள் மற்றும் புதிதாகப் பிறந்த நான்கு குழந்தைகள், நேற்று பினாங்கு மருத்துவமனையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டனர். வடகிழக்கு வட்டாரத்த…