malaysiaindru.my
இஸ்லாம் அல்லாதவர்கள் சூராவ்வில் தங்க அனுமதித்தேன் – பிலால் ஒப்புக்கொண்டார்
ஜோர்ஜ்டவுன், தாமான் ஃப்ரி ஸ்கூல் சூராவ்வில், சீன ஆடவர்களும் பெண்களும் தங்க தான் அனுமதித்ததை, அதன் பிலால் ஒப்புக்கொண்டார். சீனர்கள் சிலர் அந்தச் சூராவ்வில் தங்கியிருந்த படங்கள், தகவல் ஊடகங்களில் பரவ…