malaysiaindru.my
டெக்சஸில் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 26 பேர் பலி
டெக்சஸ் மாகாணத்தின், வில்சன் கவுண்டியில் உள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்க…