malaysiaindru.my
பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறானது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தல்
புதுடெல்லி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் செய்த பெரிய தவறை ஒப்புக்கொண்டுவிட்டு, பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்க மோடி முயற்சிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.…