malaysiaindru.my
அரச வேலை வாய்ப்புக்களில் தமிழ் மக்கள் புறக்கணிப்பு: சம்பந்தன்
“அரச வேலை வாய்ப்புக்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும். இவ்வாறான விடயங்கள் மக்களின் சமத்துவத்தைப் பாதிக்கும். எனவே, அரசாங்க அதிகாரிகளும் இவ்விடயத்தில் ச…