malaysiaindru.my
அன்வாருக்குச் சிறந்த சிகிச்சை வழங்கப்படும், துணைப் பிரதமர் உறுதியளித்தார்
சிறைச்சாலையில் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பிகேஆர் தலைவர், அன்வார் இப்ராஹிமுக்கு அரசாங்கம் சிறந்த சிகிச்சையை அளிக்கும் எனத் துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி உறுதியளித்தார். ஞாயிறன்று, தோள…