malaysiaindru.my
கைது செய்யப்பட்ட செளதி இளவரசர்களின் சிறைச்சாலையான ஆடம்பர ஹோட்டல்
“உலகின் சிறந்த இடங்களில் மறக்க முடியாத பயண அனுபவங்கள் தரக்கூடிய ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள்” என்ற பெயரை பெற்றது ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல்கள். அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் …