malaysiaindru.my
முன்னாள் தூதர், பாஸ் கட்சியிலிருந்து டிஏபிக்கு மாறினார்
முன்னாள் தூதர் இயொப் அட்லான் ச்சே ரோஸ், 74, பினாங்கில் பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் டிஏபியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2004-ஆம் ஆண்டு, உலு லங்…