malaysiaindru.my
ரஃபிசி : 14-வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமா, எரிபொருளுக்கு மானியம்  கொடுங்கள்
பிரதமர் நஜிப் இரசாக், மக்களின் இதயங்களைக் கவர்ந்து, 14- வது பொதுத் தேர்தலில் வெல்வதற்கு ரஃபிசி ரம்லி சில குறிப்புகளைக் கொடுத்தார். டிசம்பர் 2017 தொடங்கி, ஜனவரி 2018 வரை எரிபொருளுக்கு RM0.20 சென் மா…