malaysiaindru.my
மெர்சல் வசூல் தமிழ் சினிமாவுக்கு சொல்லிச் சென்றது என்ன?
தமிழ் சினிமா இவ்வருடத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 175 நேரடி தமிழ் படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 10% க்கும் குறைவான படங்களே தியேட்டருக்கு மக்களைக் க…