malaysiaindru.my
இந்தியாவுடன் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் சீனா தகவல்
பெய்ஜிங், இருநாட்டு எல்லை விவகாரம் தொடர்பாக சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன பிரதிநிதியுடன் பேச்…