malaysiaindru.my
பூச்சோங் முரளிக்கு ஒரு மாத சிறை தண்டனை!
பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியம், 49, நீதிமன்ற தடையுத்தரவை மீறி அவரது முகநூலில் ஓர் இந்துக் கோயிலின் தலைவருக்கு எதிராக அவதூறான சொற்களைப் பதிவு செய்து மற்றும் தவறான வழிக்கு இட்டுச்செல்லும்…