malaysiaindru.my
”லெபனானுக்கு எதிராக செளதி போரை அறிவித்துள்ளது”: லெபனான் ஷியா தலைவர்
லெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி செளதி தலைநகரான ரியாத்தில் தனது பதவி விலகலை அறிவித்து சில நாட்கள் கடந்த நிலையில், செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய…