malaysiaindru.my
ஐஜிபி: ஸாகிர்  நாய்க் கண்காணிக்கப்படுகிறார்
சர்ச்சைக்குரிய இந்திய சமயப் போதகர் ஸக்கீர் நாய்க்கின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) இன்று கூறினார். அவரின் நகர்வுகளையும் செயல்களையும் நாங்கள் கண்காணித்…