malaysiaindru.my
ஜாகிம்மைச் சந்திக்க ஜோகூர் அரண்மனை இன்னும் அனுமதி அளிக்கவில்லை
இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாகிம்) மற்றும் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் ஜமில் கிர் பாருமை சந்திக்க ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் இன்னும் அனுமதி வழங்கவில்லை. &…