malaysiaindru.my
டிஎபி மறுதேர்தல்: குவான் எங் தலைமைச் செயலாளர் பதவியில் தொடர்கிறார்
இன்று நடைபெற்ற டிஎபியின் மத்தியச் செயற்குழுவிற்கான மறுதேர்தலில் லிம் குவான் எங் அவரது தலைமைச் செயலாளர் பதவியை நிலைநிறுத்திக் கொண்டார். கர்பால் சிங் காலமான பின்னர் இடைக்கால தலைவராக இருந்து வந…