malaysiaindru.my
எண்ணெய் விலை உயர்ந்தது, பிரிம் தொகை உயர வாய்ப்புள்ளது
பெட்ரோலியத்தின் விலை உயர்ந்ததன் காரணமாக, அரசாங்கம் ‘1 மலேசியா மக்கள் உதவிநிதி’யை (பிரிம்) அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று, 2-ஆம் நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி கூறியுள்ளார். பீப்பாய்க்கு 1 அமெரிக்…