malaysiaindru.my
அரசு ஊழியர்களின் சம்பளம் மாதம் இருமுறை செலுத்தப்பட மாட்டாது
அரசாங்க ஊழியர்களுக்கு மாதம் ஒரு முறை சம்பளம் வழங்குவதை அரசாங்கம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும், எனப் பொதுச் சேவை தலைமை இயக்குநர் ஷைனால் ரஹிம் செமான் தெரிவித்தார். எதிர்காலத்தில் மாதம் இரண்டு மு…