malaysiaindru.my
ஹோட்டல் ஶ்ரீ மலேசியா : நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் என்ற அச்சத்தால், அஸ்மின் நிகழ்ச்சியை இரத்து செய்தோம்
சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கலந்துகொள்ளவிருந்த கூட்ட நிகழ்ச்சியைத் திடீரென இரத்து செய்ததற்கான காரணத்தை, ஹோட்டல் ஶ்ரீ மலேசியாவின் வாரியத் தலைவர், அசிஸ் ஷேக் ஃபாட்ஷீர் விளக்கப்படுத்தினார். …