malaysiaindru.my
ஜமால் : பி.என்.-க்கு வாக்களிக்க, பெர்காசா உறுப்பினர்களை இப்ராஹிம் வலியுறுத்த முடியும்
14-வது பொதுத் தேர்தலில், அம்னோ மற்றும் பாரிசான் நேஷனலுக்கு வாக்களிக்குமாறு, பெர்காசா உறுப்பினர்களை வலியுறுத்த, இப்ராஹிம் அலியால் முடியுமென ஜமால் யூனூஸ் நம்பிக்கை தெரிவித்தார். காரணம், அன்றிலிருந்து…