malaysiaindru.my
சரவணனுக்கு எதிராக தமிழ் மலர் அவதூறு வழக்கு: ரிம50 மில்லியன் கோருகிறது
இளைஞர் மற்றும் விளையாட்டுகள் துறை துணை அமைச்சர் எம். சரவணனுக்கு எதிராக தமிழ் மலர் நாளிதழ் அவதுறு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நாளிதழின் உரிமையாளர் சிட்டி டீம் மீடியா செண்ட். பெர்ஹாட் அந்த வழக…