malaysiaindru.my
மூன்றாம் படிவ மாணவர்களில், 7 விழுக்காட்டினர் மட்டுமே தொழிற்பயிற்சியை மேற்கொள்கின்றனர்
3-ஆம் படிவம் முடித்த மாணவர்களில் 7 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சியை (தி.வி.இ.தி.) மேற்கொள்வதாக, இன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. தி.வி.இ.தி. மற்றும் த…